நம்ம பூஜா பொள்ளாச்சி பொண்ணு.அம்மா,அப்பாவுக்கு ஒரே மகள். அம்மா ரொம்ப கண்டிப்பு.அப்பா நேர்எதிர்.எப்போதும் ஜாலி.பூஜா அப்பா செல்லம். பள்ளி படிப்பை பொள்ளாச்சியிலேயே முடித்தாள். அம்மா தான் கோவையில் உள்ள கல்லூரியில் தான் படிக்கணும் என்று சொல்லிவிட்டார்.வேறுவழியே இல்லை.பூஜா
தன் அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணினாள்.அதனால் தினமும் காலை, மாலை இரண்டு நேரமும் அவரிடம் பேசினாள் தான் தூக்கம் வரும்.
மேஜை மேல் இருந்த புத்தகத்தை பார்த்ததும்
தன் அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணினாள்.அதனால் தினமும் காலை, மாலை இரண்டு நேரமும் அவரிடம் பேசினாள் தான் தூக்கம் வரும்.
உடையை மாற்றிவிட்டு கீழ்அறைக்குள் நுழைந்தாள்.அந்த அறையில் ஐந்து கட்டில் இருந்தது. அவை அனைத்தும் நிரம்ப கீழே பாய் விரித்து பாதி பேர் உட்கார்ந்திருந்தனார்.இனி விடியும் வரை இந்த இடம் தான்" என்று நினைத்தாள். விடியவிடிய கூத்தும் கும்மாளமுமாக இருந்தது.
இரவு 2மணிக்கு மேல் பூஜாவால் உட்காரமுடியவில்லை."ராணி நான் ரூமுக்கு போறேன் , தூக்கம் வருது."என்றவள் மேல் அறைக்கு சென்றாள்.மேஜை மேல் இருந்த புத்தகத்தை பார்த்ததும்
தூக்கம் போன இடம் தெரியவில்லை ..அது கல்கின் சிவகாமியின்சபதம்.பாதியை நேற்று இரவு படித்தாள்.மீதியை இன்று படிக்க இருந்தாள்.எங்கே இப்போதே மணியாகி விட்டது.புத்தகதத்தை வைத்துவிட்டு போய் படுத்தாள்.ஆனால் அவளுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை. சிறிது நேரம் புத்தகம் படிக்காலம் என்று எண்ணியவள் புத்தகத்தோடு தன் கட்டிலில் படுத்தாள்.அவளது கட்டலருகில் உள்ள ஜன்னலில் பார்த்தால் நிலா தெரியும்.
அப்படி இரவில் வானத்தை பார்த்தடியே புத்தகம் படிப்பது மிகவும் பிடித்த விஷயம்.படித்தவள் அப்படியே உறங்கி போனாள் .
காலை பூஜா ரெடியாகி வர மணி 9 ஆகிவிட்டது.இந்த மூன்று வருடத்தில் இப்படி லேட்டாக கீழே வந்ததில்லை."சீதாக்கா போன் பண்ணிகிறேன்-பூஜா.
"ம்.சாவி இந்தா மா."-சீதா.
அப்பாவிடம் பேசிவிட்டு போனை பூட்டி விட்டு சாவியை சீதாவிடம் கொடுத்துவிட்டு "ஸாரிக்கா, இன்னிக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு. திவ்யா ஸ்குலுக்கு கிளம்பிட்டாளா,"-?"என்றாள்.
"ஹம், கிளம்பிட்டா-சீதா.
"அக்கா, இன்னிக்கு சாயங்காலம் நாங்க சினிமாக்கு போறாம், கூட திவ்யாவையும் கூட்டிட்டு போறாம்."-பூஜா.
"எனக்கு ஒண்ணுமில்லை. ஆனா அவ உன் மேலே ரொம்ப கோபமா இருக்கிறாளே." -சீதா.
"நெனச்சேன்.மேடம் கோபமா இருந்ததுனாலே தான் காலையில் என் அறைக்கு வரவேல்லையா?ஒகே ஒகே."-பூஜா.
"நீ டிபன் சாப்பிடு முதல்"-என்றவள்.இட்லியைவைத்து சாம்பார் சட்டினியை ஊற்றினாள்
சீதா ரொம்ப கறார் மற்றும் கண்டிப்பானவர் இல்லையேன்றால் அந்த பெண்கள் விடுதியை நடத்தமுடியுமா.இப்படி யாருக்கும் 9மணிக்கு மேல் உணவு கொடுப்பதில்லை 8:45 என்றாலே எல்லாம் சாப்பாட்டு ஹாலை மூடி விடுவாள்.ஆனால் பூஜாவிடம் அன்பாக இருக்க காரணம் திவ்யாவுக்கும் பூஜாவுக்கும் உள்ள நெருக்கம் தான்.சாப்பிட்டு விட்டு"அக்கா நான் கொஞ்சம் வெளியே போறேன் உங்களுக்கு எதாவது வாங்கனுமா? "என்றாள்.
"இல்லை பூஜா எதுவுமில்லை "-சீதா.
"சரி "என்று மடிப்படி ஏறியவளை சீதாவின் குரல் நிறுத்தியது. "பூஜா காலையில் உனக்கு ஒரு பார்சல் வந்தது. எடுத்துகோ."என்றாள்.
"எடுத்துகிறேன் அக்கா "என்றவள் தன் பெயரிட்ட பெட்டியை எடுத்துகொண்டு அறைக்கு சென்றாள்.பார்சலை கட்டில் மேல் வைத்துவிட்டு நூலகம் செல்ல தயாரானாள்.
அப்பொழுது.,.,
தொடரும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக