அது கல்லூரியின் கடைசி நாள் மாணவிகள் அனைவரும் சோகமாக இருக்க ஒரு மரத்தடியில் மட்டும் சிரிப்பு சத்தம் பலமான.
:கேட்டது.இது நாள் வரை சுதந்திமாக சுற்றிவிட்டார்கள் இனி கல்லூரி வாழ்க்கை முடிவடைவதால் ஊருக்கு போனால் எல்லோருக்கும் திருமணம் நிச்சயமாக முடித்து மாமியார் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் பிறகு ஆளூக்கு ஒரு பக்கமாக பிரிந்துவிடுவார்கள் என்பதால் அனைவரும் தங்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்ஒ ஒரு வாரம் தோழிகளோடு தங்கள் விடுதிலேயே தங்கினார்கள்.அதனால் இப்போ எப்படி ஒரு வாரத்தை திருப்தியாக கழிப்பது தான் திட்டம் போடுகிறார்கள்.அன்று மாலை சினிமாவுக்கு போவாது என்று முடிவானது."
ஹேய். என் ஹீரோ நடித்த படத்துக்கு போகாலாம் "-பூஜா.
"ஓகே"-கோரஸ்ஸாக சொல்ல.
"சரி, வாங்க எல்லோரும் போய் போட்டோ எடுக்காலாம்."-அஞ்சு அழைக்க சபை கலைந்தது.மாலை 5மணிக்கு எட்டு ஸ்கூட்டரில்
திரைஅரங்கத்திற்குள் நுழைந்தனார். உள்ளூர் தோழிகளும் இவர்களுடன் இருந்ததால் ஸ்கூட்டர் கிடைத்தது.ஆங்கிலப்படம் என்பதால்பெரிய. கூட்டம் இல்லை.பூஜாவுக்கு எப்போழுதும் ஆங்கிலப்படம் பார்க்க. பிடிக்கும் குறிப்பாக சண்டை காட்சியை அவள் ரசித்து பார்ப்பாள் ஆனால் தோழிகளுக்கு தமிழ் படம் தான்.உள்ளே சென்று அமர்ந்தனர்.படம் ஆரம்பித்தது ஹீரோ உயிரை கொடு த்த சண்டை போட்டு கொண்டிருந்தான்.ஒரு காட்சியில் அவளுக்கு விசில் அடிக்கா தோன்றியது. அவளுக்கு விசில் அடிக்க வாரது என்பதால் தோழிகளிடம் கெஞ்ச அவர்களோ "உன் கூட இந்த படத்துக்கு வந்தே பெருசு,இதுல விசில் வேறெய"என்று கிண்டல் பண்ண
பின் சீட்டிலிருந்து ஒருவன் விசில் அடிக்க "ஹேய் அஸ்வின் என்ன வேளை இது"என்று பெண்குரல் கேட்டது.
"சும்மா தான்."என்றான்அவன்.
"சும்மாவா,ஓஓஓஓஓ."என்றாள்.அந்த விசில் அவளுக்கு
என்று புரிந்தது.கொஞ்சம் கூச்சமாக இருந்தது.பின்பு நல்ல காட்சி வந்தபோதும் அவள் வாய் திறக்கவேல்லை.இடைவேளை வந்தது தோழிகள் வெளியே செல்ல ருபா கேட்டாள் "பூஜா உனக்கு என்ன வேண்டும்"."எனக்கு ஒரு கோன் ஐஸ்."என்றாள்."ஒகே "-ருபா.
அவள் சென்ற பின், மெல்ல திரும்பி பார்த்தாள். சீட் காலியாக இருந்தது.
அதற்குள் படம் ஆரம்பமாக விளக்குகள் அணைக்கபட்டது .திரையில் விளம்பரம் போட தோழிகள் இன்னும் உள்ளே வரவில்லை. திடீரென்று அருகே நிழலட பூஜா நிமிர்ந்தாள்.கையில் ஐஸ்கீரிமோடு நின்றான் ஒரு இளைர்ன் நின்றான். நல்ல உயரமாக இருந்தான்.அவன் தன் முதுகு திரை
பக்கமாக இருந்ததால் அவன் முகத்தில் மெல்லிய வெளிச்சமே அடிக்க அவளால்
அவன் முகத்தை கவனிக்கவில்லை.அவளிடம் ஐஸ்ஸை நீட்டினான்.அவள் முறைக்க "உன் தோழி கொடுத்தாள் ".என்றான்.அவன் குரலை கேட்டவுடன் தன் பின்சீட் இளைஞன் இவன்தான் என்று நினைத்தாள்.ஏனோ அவளுக்கு வெட்கம் வர அமைதியாக ஐஸ்ஸை வாங்கி கொண்டு "தாங்ஸ் "என்றாள்.அவன் ஒரு புன்னகை யோடு தன் இருக்கையில் அமர்ந்தான். மனதுக்குள் தோழிகளை திட்டினாள்.இவர்கள் கொண்டுவர வேண்டிதுதானே என்று.
பூஜா ஐஸ்ஸை சாப்பிட்டு முடிக்கவும் படம் போடவும் அவர்கள் வரவும் சரியாகஇருந்தது .
படம் முடிந்தது எழுந்து திரும்பி பார்த்தாள் அப்பவும் அவஏனோ ன் இருக்கை காலியாக கோபமாக வந்தது ஏன் என்று தெரியவில்லை.பேசி கொண்டே வந்த தோழிகளிடம் தன் கவனத்தை திருப்பினாள்.அவரகளோ நாளை எந்த படம் என்று பேசினார்க்ள்.
"ஹேய்,முதல்ல ஹாஸ்டலுக்கு போகாலாம் அப்புறம் முடிவு பண்ணு "-பூஜா
"இரு, நீ காலைலே சினிமாவுக்கு வரயா முதல்ல. அத சொல்லு ". மீனா.
"இல்ல ".-பூஜா. அதற்குள் அனைவரும் வெளியே வந்து விட, "சரி நீங்க இங்கேயே நில்லுங்க. நாங்க போய் வண்டி எடுத்துட்டு வர்றோம் "-ப்ரியா.
'சரி ''அஞ்சு.
ஸ்கூட்டர் வரும்வரை அவள் கண்கள் எதையோ தேடியது.மனம் ஒரு நிலையில் இல்லை.ஏன் என்று அவளுக்கே புரியவில்லை.ருபா ஸ்கூட்டரில் வந்து விட இரண்டு பக்கம் கால் போட்டு வண்டியில்பூஜா உட்கார வண்டி திரை அரங்க வாசலை தாண்டி போது ஒரு காரின் முன்னால் லேசாக்இடிக.க பூஜா திரும்பி "சாரி "என்றாள்.
காரின் கண்ணாடி ஏற்றி இருந்தது.முகத்தை கவனியாது அவன் கண்ணில் ஒரு மின்னல் கீற்று போல. தெரிந்தது மற்றும் அவன் சிரிப்பு அவளை ஈர்த்தது.அது அவன் தான். அவள் திரும்பிகொண்டாள்.மழை லேசாக. துரால்
போட்டது.ஹாஸ்டலை நெருங்கிய போது மற்றவர்களை பார்க்க. திரும்பிய பூஜாவுக்கு அதிர்ச்சி.காரணம் அவன் கார் அவர்ளை தொடர்ந்தது.கொஞ்சம் பதட்டமாகி ருபாவிடம் சொல்ல வாயேடுத்தாள்.அதற்குள் கார் இவர்களை கடந்து அடுத்த.தெரு
வல் சென்றது.அவள் நிம்மதி பெருமுச்சு விட்டாள்.ஹாஸ்டலுக்கு உள்ளே இரவு உணவு நேரம் என்றாலும் ஐம்பது பேர் மட்டுமே இருந்தனர்.பூஜாதனது தட்டை எடுத்து
வேண்டியதை எடுத்து கொண்டு மேஜையில் அமர்தாள்.ஏனோ சாப்பிட பிடிக்க வில்ல.அந்த. கண்கள் அவளை என்னமோ செய் தது.
கை கழுவி விட்டு அறைக்கு செல்ல நினைத்தாள் அதற்குள்
."பூஜா..கீழ் ரூமுல மீட்டிங் வா."என்றாள் மஞ்சு .
"வரேன்."..என்றாள் பூஜா.இன்னிக்கு தூங்குன மாதிரி தான் என்று நின்னைத்தவ "மஞ்சு நான் போய் டிரஸ் மாத்திட்டு வர்ரேன் பா
."ஒகே.சீக்கரம் வா டா."என்றாள்.
அனைவரது அறையும் 3வது மாடியில் உள்ளது.ஆனால் இப்பொழுது விடுமுறை என்பதால் சீதா அனைவரையும் கீழே உள்ள அறையிலேயே தங்க சொல்லிவிட்டார்.ஆனால் பூஜா மட்டும் தன் அறையில் தங்கிகொண்டாள்.
தொடரும்.,, ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக